Print
User Rating: / 1
PoorBest 

 

க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறு - 2017

இன்று வெளியாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியில் முதல் பத்து இடங்களைப் பெற்றுக்கொண்ட எமது பாடசாலை மாணவர்களின்
பெயர் விபரம் வருமாறு;

உயிரியல்ப் பிரிவு

1. அலஸ் ஜோயல் அசான்          -3A           -இரண்டாம் இடம்
2. விசாகி சிவகுமார்                     -3A           -ஆறாம் இடம்

 

 

கணிதப் பிரிவு

1. கனகலிங்கம் கீதாஞ்சன்             -2A B ￰       -முதலாம் இடம்
2. தங்கராசா யதுஷன்                     -2A B        -மூன்றாம் இடம்
3. சாம்பசிவம் தர்சிகன்                    -2A B       -ஐந்தாம் இடம்
4. செல்வரட்னம் கோபீசன்             -A 2B        -எட்டாம் இடம்

 

வர்த்தகப் பிரிவு
1. தயாபரன் கஜன்                            -3A           -ஆறாம் இடம்
2. விவேகானந்தன் கபிஷன்           -3A           -எட்டாம் இடம்
3. இராஜசேகரம் யசோதன்             -3A           -பத்தாம் இடம்

தொழில்நுட்பப் பிரிவு
1. S.பிரகாஸ் ஜோய்                         -B 2C        -நான்காம் இடம்
2. இராசலிங்கம் திசாகரன்              -3C          -ஐந்தாம் இடம்
3. இராசலிங்கம் திவாகரன்             -2B C       -ஆறாம் இடம்
4. சிவகுமார் அரவிந்தன்                  -B 2C       -எட்டாம் இடம்
5. J.A.F.ஜெனிஸ்ரன்                           -3C          -ஒன்பதாம் இடம்
6. ஜெயகுமார் ரகுவர்மன்                -3C          -பத்தாம் இடம்

இம் மாணவர்களிற்கு பாடசாலைச் சமூகம் சார்பான பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.