Print
User Rating: / 0
PoorBest 

 வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வு (ஆரம்பப் பிரிவு) - 2018

எமது பாடசாலை ஆரம்பப் பிரிவு மாணவர்களின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை 13.03.2018 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பப் பிரிவு மைதானத்தில் அதிபர் திரு.தா.அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.