V/Vavuniya Tamil Madhya M.V (National School)

  • Full Screen
  • Wide Screen
  • Narrow Screen
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Error
  • Folder doesn't exist or doesn't contain any images
E-mail Print
User Rating: / 0
PoorBest 
பெண் சாரணியருக்கான சின்னம் சூட்டல் 
இன்று எமது பாடசாலையில்  பெண் சாரணியருக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு அதிபர் திரு.அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையில்  இடம்பெற்றது.
இதில் பிரதம விருந்தினராக திருமதி.பு.அந்தோனிப்பிள்ளை (தேசிய வளவாளர்-பெண் சாரணியம்) அவர்களும் சிறப்பு விருந்தினராக திருமதி.செ.பரம சிவராஜா (பிரதி மாகாண சாரணிய ஆணையாளர்) அவர்களும் கௌரவ விருந்தினர்களாக திருமதி.ப.ஜெயச்சந்திரன் (மாவட்ட சாரணிய ஆணையாளர் )அவர்களும் செல்வி.சாந்தா கிறிஸ்டின் (பெண்கள் சாரணிய இணைப்பாளர் வவுனியா தெற்கு)அவர்களும் திருமதி.ய.சுந்தரலிங்கம் (வலய ஆணையாளர் வவுனியா தெற்கு) அவர்களும் திருமதி.A.D.சொலமன்  (முன்னாள் வலய ஆணையாளர் வவுனியா தெற்கு) ஆகியோரும் கலந்து கொண்டு மாணவிகளுக்கு சின்னம் சூட்டி சிறப்பித்தனர்.

 

You are here: