Folder doesn't exist or doesn't contain any images
Monday, 18 June 2018 08:40
General Articles
மாகோற்சவப் பெருவிழா
எமது பாடசாலையில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் வித்தியா விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மாகோற்சவப் பெருவிழா 08-06-2018 அன்று கொடியேறி நேற்றைய தினம் இறுதி நாள் சங்காபிஷேகத்ததுடன் இனிதே நிறைவுபெற்றது.