V/Vavuniya Tamil Madhya M.V (National School)

  • Full Screen
  • Wide Screen
  • Narrow Screen
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Error
  • Folder doesn't exist or doesn't contain any images
E-mail Print
User Rating: / 0
PoorBest 

 SMART CLASSROOM - OPENING CEREMONEY

1978 ஆம் ஆண்டு சாதாரண தரப்  பிரிவு மற்றும் 1981 ஆண்டு உயர்தரப்  பிரிவு  பழைய மாணவர்களினால் நிர்மாணிக்கப்பட்ட தரம் 2A வகுப்பு மாணவர்களிற்கான ஸ்மார்ட் கிளாஸ்ரூம் (SMART CLASSROOM) நேற்றைய தினம் 08-06-2018  வெள்ளிக்கிழமை அன்று உத்தியோக பூர்வமாக பாடசாலை நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

இவ் வகுப்பறை திறப்பு விழா நிகழ்வானது கல்லூரி அதிபர் திரு.தாமோதரம்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் நிர்மாணிப்பு குழுத்  தலைவர் திரு.முருகையா மகேந்திரன், (பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்), செயலாளர் திரு.தங்கராஜா ஜெயக்குமாரன் (பொறியியலாளர்), பொருளாளர் திரு.சிவபாலன்(பிரபல வர்த்தகர்) ஆகியோருடன் ஏனைய உறுப்பினர்கள் திரு.தர்மகடாட்ஷன், திரு.புவீந்திரன்,திரு.திலகரட்ணம், திரு.கிருஷ்ணாலிங்கம், திரு.வெள்ளைப்பாண்டி, திரு.ஜெகதீஸ்வரன், திருமதி.நந்தினி, திருமதி.யாழினி, திருமதி.செல்வராணி மற்றும் பாடசாலை பிரதி அதிபர்கள், உப அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

 

You are here: