V/Vavuniya Tamil Madhya M.V (National School)

  • Full Screen
  • Wide Screen
  • Narrow Screen
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Error
  • Folder doesn't exist or doesn't contain any images
E-mail Print
User Rating: / 0
PoorBest 

 பேண்ட் வாத்திய இசைப் போட்டி -2018 (Inter School's Musical Band Competitions-2018)

வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளிற்கு இடையிலான பேண்ட் வாத்திய இசைப் போட்டி கடந்த 02-06-2018 சனிக்கிழமை அன்று எமது பாடசாலை மைதானத்தில் திரு.M.ராதாகிருஷ்ணன் (வலயக் கல்விப் பணிப்பாளர்-வவுனியா தெற்கு) அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு.S.சத்தியசீலன்( செயலாளர், கல்வி அமைச்சு- வாட மாகாணம்) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மாணவர்களின் பேண்ட் அணிவகுப்பு அலங்கரிப்பு  அவர்களின் பாடசாலையினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல வர்ணங்களில் பார்ப்பவர்களை கவரும் வண்ணம் அமைந்திருந்தது.

You are here: