V/Vavuniya Tamil Madhya M.V (National School)

  • Full Screen
  • Wide Screen
  • Narrow Screen
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Error
  • Folder doesn't exist or doesn't contain any images
E-mail Print
User Rating: / 0
PoorBest 

 ஆங்கில தினம் - 2018

எமது பாடசாலையின் வருடாந்த ஆங்கில தின நிகழ்வு கடந்த  01-06-2018 வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணியளவில் அதிபர் திரு.தா.அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையில் ஐயாத்துரை அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக திருமதி.U.சூரியச்செல்வன் (ஆசிரிய ஆலோசகர் - ஆங்கிலம், வவுனியா தெற்கு கல்வி வலயம்) அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு. ஜெகதீஸ்வரன்(Star  Fashion வர்த்தக நிலைய உரிமையாளர்) அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

You are here: