V/Vavuniya Tamil Madhya M.V (National School)

  • Full Screen
  • Wide Screen
  • Narrow Screen
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Error
  • Folder doesn't exist or doesn't contain any images
E-mail Print
User Rating: / 0
PoorBest 

 தேசிய மட்ட சாதனை

06-05-2018 அன்று கொழும்பு   சுகதாச விளையாட்டு அரங்கில்  நிறைவுக்கு வந்த 3 ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் தொடரில் எமது பாடசாலையின் உயர்தர வகுப்பைச் சேர்ந்த மாணவன்   சிவநாதன் கிந்துசன் ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில்  16 நிமிடங்கள் 18.43 செக்கன்களில் ஓடி முடித்து வெண்கலப் பதக்கத்தை  வென்று சாதனையை நிலைநாட்டினார். இம் மாணவனுக்கு பாடசாலைச் சமூகம் சார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


You are here: