V/Vavuniya Tamil Madhya M.V (National School)

  • Full Screen
  • Wide Screen
  • Narrow Screen
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Error
  • Folder doesn't exist or doesn't contain any images
E-mail Print
User Rating: / 0
PoorBest 

 ஆரம்பப் பிரிவு இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி - 2018

எமது பாடசாலையின் ஆரம்பப் பிரிவு மாணவர்களிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப்போட்டி நேற்றைய தினம் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பப்பிரிவு மைதானத்தில் அதிபர் திரு.தா.அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு.நல்லையா ஸ்ரீஸ்கந்தராஜா (பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர், முல்லைத்தீவு) அவர்களும் திரு.எம்.பி.நடராஜ் (கோட்டக்கல்விப் பணிப்பாளர்,நகரக்கோட்டம்,வவுனியா தெற்கு) அவர்களும் கெளரவ விருந்தினர்களாக திரு.குருநாதபிள்ளை விஜேந்திரரத்தினம் (உரிமையாளர், விஜயா பில்டேர்ஸ்) மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் நலன் விரும்பிகள் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

You are here: