V/Vavuniya Tamil Madhya M.V (National School)

  • Full Screen
  • Wide Screen
  • Narrow Screen
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Error
  • Folder doesn't exist or doesn't contain any images
E-mail Print
User Rating: / 0
PoorBest 

 பல்கலைக்கழக விண்ணப்பம் தொடர்பான அறிவித்தல்- 2017/2018

சென்ற வருடம் க.பொ.த (உ/த)பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கான தகவல் வருமாறு;

பல்கலைக்கழக அனுமதி வழமையைவிட  30% அதிகரிக்கப்பட்டுள்ளமையால்  2017  க.பொ.த (உ/த)பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த எல்லாப் பிள்ளைகளும் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பப்படிவங்களை பூரணப்படுத்தி அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பப்படிவத்துக்கான முடிவுத்திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால்  02-02-2018  வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தவும்.

கல்வி தவிர்ந்த பிறதுறைகளில் திறமை காட்டிய மாணவர்களில் இன்னும் சிலர் விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிக்கவில்லை. எனவே இணைப்பாடவிதான நடவடிக்கைகளில் தேசிய, சர்வதேச வெற்றிகளைப் பெற்ற மாணவர்கள் இவ்விடயத்தில் கூடுதல் அக்கறை காட்டுமாறு வேண்டப்படுகிறீர்கள்.

You are here: