V/Vavuniya Tamil Madhya M.V (National School)

  • Full Screen
  • Wide Screen
  • Narrow Screen
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Error
  • Folder doesn't exist or doesn't contain any images

அன்பளிப்பு

E-mail Print
User Rating: / 0
PoorBest 

 அன்பளிப்பு

கடந்த 07-12-2017 அன்று எமது பாடசாலையில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் திரு செந்தில்நாதன் மயூரன் அவர்களால் ரூபா 500000 பெறுமதியான சைக்கிள் தரிப்பிடம் திறந்து வைக்கப்பட்டதோடு மாகாண சபை உறுப்பினர்களான திரு.ப.சத்தியலிங்கம் அவர்களினால் இன்னியம் இசைக்கருவித் தொகுதியும் திரு இந்திரராசா அவர்களால் மடிக்கணினியும் சம்பிரதாயபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது. மேற்படி அன்பளிப்பிற்காக பாடசாலை சமூகம் சார்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

You are here: