V/Vavuniya Tamil Madhya M.V (National School)

  • Full Screen
  • Wide Screen
  • Narrow Screen
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Error
  • Folder doesn't exist or doesn't contain any images
E-mail Print
User Rating: / 0
PoorBest 

 தமிழ் மொழித் தினவிழா - 2017

எமது பாடசாலையில் 2017 ஆம் ஆண்டிற்கான தமிழ் மொழித் தினவிழாவும் தமிழ் வாணி மற்றும் அறிவாழி ஆகிய நூல் வெளியீடும் கடந்த 06-12-2017 புதன்கிழமை அன்று மதியம் 12.30 மணியளவில் ஐயாத்துரை அரங்கில் அதிபர் திரு. தா. அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக செஞ்சொற் செல்வர் திரு.ஆறு திருமுருகன் அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு.மு.இராதா கிருஷ்ணன் (வலய கல்விப் பணிப்பாளர் , வவுனியா தெற்கு) அவர்களும் மற்றும் திரு.சி.உதயகுமார் (உதவிக்கல்விப் பணிப்பாளர் -கல்வி வலயம், வவுனியா தெற்கு) அவர்களும் மற்றும் திரு.நா.தர்மராஜா( தமிழ்மணி அகளங்கன்) அவர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

You are here: