V/Vavuniya Tamil Madhya M.V (National School)

  • Full Screen
  • Wide Screen
  • Narrow Screen
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Error
  • Folder doesn't exist or doesn't contain any images
E-mail Print
User Rating: / 1
PoorBest 

 பரிசளிப்பு விழாவும் சஞ்சிகை வெளியீடும் - 2017

எமது பாடசாலையின் 2016 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழாவும் வருடாந்த கதிராளி சஞ்சிகை வெளியீடும் கடந்த 05-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 1.30 மணியளவில் ஐயாத்துரை அரங்கில் அதிபர் திரு. தா. அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மதிப்பிற்குரிய சோமரட்னே விதானபதிரண (அரச அதிபர் , வவுனியா மாவட்டம்) அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு.மு.இராதா கிருஷ்ணன் (வலய கல்விப் பணிப்பாளர் , வவுனியா தெற்கு) அவர்களும் கெளரவ விருந்தினராக திரு.எம்.பி.நடராஜ் (கோட்டக் கல்விப் பணிப்பாளர், வவுனியா நகர கோட்டம்) அவர்களும் மற்றும் திருமதி.த.சிவஞானம் (ஒய்வு பெற்ற பிரதி அதிபர், வ/வவுனியா தமிழ் ம.ம.வி) திரு.T.சிவஜீவன் (ஒஸ்ரியா ஸ்ரூடியோ,வவுனியா) மற்றும் திரு.N.சுந்தரதாசன் (நாகா ஜீவலரி ,வவுனியா) ஆகியோருடன் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர் பெற்றோர்கள் நலன்விரும்பிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மற்றும் திரு.சி.உதயகுமார் (உதவிக்கல்விப் பணிப்பாளர் -கல்வி வலயம், வவுனியா தெற்கு) அவர்களினால் கதிராளி நூலாய்வும் சிறப்பாக நடைபெற்று மாலை 5 மணியளவில் நிகழ்வுகள்யாவும் இனிதே நிறைவுற்றது.

 

You are here: