V/Vavuniya Tamil Madhya M.V (National School)

  • Full Screen
  • Wide Screen
  • Narrow Screen
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Error
  • Folder doesn't exist or doesn't contain any images
E-mail Print
User Rating: / 0
PoorBest 

 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களிற்கான பரிசளிப்பு விழா

2017 ஆம் ஆண்டிற்கான புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களிற்கான பரிசளிப்பு விழா 16-11-2017 நேற்றைய தினம் எமது பாடசாலை ஐயாத்துரை அரங்கில் மதியம் 2 மணியளவில் பெற்றோர்களின் ஏற்பாட்டில் அதிபர் திரு.தாமோதரம்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையில் கொண்டாடப்பட்டது.

இவ் விழாவின் பிரதம விருந்தினராக வைத்திய கலாநிதி சிவஞானம் சுதாகரன் (சிரேஷ்ட வைத்திய அதிகாரி -உளநலப் பிரிவு, பொது வைத்தியசாலை, வவுனியா) அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு.முத்துக்குமார் இராதாகிருஷ்ணன் (வலயக் கல்விப் பணிப்பாளர்- வவுனியா தெற்கு) அவர்களும் கெளரவ விருந்தினராக திரு.M.P.நடராஜா (கோட்டக்கல்வி பணிப்பாளர்- வவுனியா நகரம்) ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். வெட்டுப்புள்ளிக்கு அதிகமாக புள்ளிகளை பெற்று சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் 70 புள்ளிகளிற்கு அதிகமாக புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.



You are here: