சிறுவர் தின விழா
கடந்த 02.10.2017 அன்று எமது பாடசாலையில் சிறுவர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலைப் பிராத்தனையின் போது மாணவர்களிட்கு சிறுவர் தின சின்னம் சூட்டப்பட்டதோடு சிறுவர் தின உரையும் ஆற்றப்பட்டது தொடர்ந்து அனைத்து மாணவர்களிற்கும் அதிபர் ஆசிரியர்கள் சார்பாக சிற்றுண்டிகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது .