V/Vavuniya Tamil Madhya M.V (National School)

  • Full Screen
  • Wide Screen
  • Narrow Screen
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Error
  • Folder doesn't exist or doesn't contain any images
E-mail Print
User Rating: / 0
PoorBest 

உலக ஆசிரியர் தினக் கொண்டாட்டம் - 2017

உலக ஆசிரியர் தினம்  இன்று எமது பாடசாலையில் மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில்  கொண்டாடப்பட்டது. காலை பிரார்த்தனையின் போது அதிபர் பிரதி அதிபர்கள் உப அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களிற்கு மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டதோடு   மதிய போசனத்தோடு அதிபர்ஆசிரியர்களிற்கான நினைவுப் பரிசில்களும் வழங்கி நிகழ்வினை சிறப்பித்தனர்.

You are here: