V/Vavuniya Tamil Madhya M.V (National School)

  • Full Screen
  • Wide Screen
  • Narrow Screen
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Error
  • Folder doesn't exist or doesn't contain any images
E-mail Print
User Rating: / 0
PoorBest 

வெற்றிச் செய்தி

நெஸ்ரமோல்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கடந்த (15.07.2017) சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மினி மரதன் போட்டியில் எமது பாடசாலை மாணவன் S.கிந்துசன் 21km தூரத்தை ஒரு மணித்தியாலம் 14 நிமிடம் 52 செக்கன்களில் ஓடி முடித்து முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இப் போட்டியில் வட மாகாணம், வட மத்திய மாகாணம், கிழக்கு மாகாணத்தில் இருந்து சுமார் 1500 மாணவர்கள் பங்குபற்றினர். அத்தோடு V.கஜீவன் என்ற மாணவன் பத்தாவது இடத்தை பிடித்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். இம் மாணவர்களிற்கு பாடசாலை சமூகம் சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

You are here: