V/Vavuniya Tamil Madhya M.V (National School)

  • Full Screen
  • Wide Screen
  • Narrow Screen
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Error
  • Folder doesn't exist or doesn't contain any images
E-mail Print
User Rating: / 1
PoorBest 

 மாணவர் விடுதி திறப்பு விழா 

எமது பாடசாலையின் மாணவர் விடுதி திறப்பு விழா நேற்று (13.07.2017) காலை 9.30 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.தா.அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது. மாணவர் விடுதியானது ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோயில் தர்மகத்தா திரு.வேலுப்பிள்ளை குணரட்னம் அவர்களினால் புனரமைக்கப்பட்டு பாடசாலை சமூகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

விழாவில் திரு.வேலுப்பிள்ளை குணரட்னம், மன்னார் பிரதி பொலிஸ் மா அதிபர் தென்னகோன், வவுனியா பிரதேச  செயலாளர் திரு.கா.உதயராசா, பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு.தெ.கெங்காதரன், பழைய மாணவர் சங்க செயலாளர் திரு.எஸ்.சுஜன் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள்,பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

 

 

 

You are here: