V/Vavuniya Tamil Madhya M.V (National School)

  • Full Screen
  • Wide Screen
  • Narrow Screen
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Error
  • Folder doesn't exist or doesn't contain any images
E-mail Print
User Rating: / 1
PoorBest 

இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி - 2017

எமது பாடசாலையின் 2017 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 09.02.2017 வியாழக்கிழமை அன்று பாடசாலை மைதானத்தில் அதிபர் திரு.தாமோதரம்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

12

4

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக எமது பாடசாலையின் பழைய மாணவரும் பொறியியலாளருமான திரு.T.ஜெயகுமாரன் (பொறியியலாளர் - குறிஞ்சி எஞ்சினியர்ஸ்) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு.சிசிர குமார (சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் வவுனியா) அவர்களும் திரு.I.K.தவரட்ணம் (கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப்பணிப்பாளர் - வவுனியா தெற்கு ) அவர்களும் Dr.S.பிரசாந்த் (மலேரியா தடுப்பு பிரிவு- வவுனியா) அவர்களும் K.பிரபாகரன் (உரிமையாளர் J.P.K புத்தகக் கடை) அவர்களும் கௌரவ விருந்தினர்களாக எமது பாடசாலையில் கல்வி கற்று 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் க.பொ.த (உ/த) பரீட்சையில் பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்ற திரு.ச.சஞ்சீவன் மற்றும் திரு.P.டிலூஜன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

 5

6

7

8

நிகழ்வுகள் அனைத்தும் மதியம் 02 மணிக்கு ஆரம்பமாகி மாலை 06 மணிக்கு இனிதே நிறைவுற்றது. இல்லத் தரப்படுத்தலில் கம்பன் இல்லம் முதலாம் இடத்தையும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் இடங்களை முறையே வள்ளுவர்,புகழேந்தி,பாரதி,இளங்கோ ஆகிய இல்லங்களும் பெற்றுக்கொண்டன.

12

20

22

25

You are here: