V/Vavuniya Tamil Madhya M.V (National School)

  • Full Screen
  • Wide Screen
  • Narrow Screen
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Error
  • Folder doesn't exist or doesn't contain any images
E-mail Print
User Rating: / 0
PoorBest 

மரதன்  ஓட்டப்போட்டி-2017

எமது பாடசாலையில் 2017 ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை 03.02.2017 அன்று மரதன் ஓட்டப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியானது அதிகாலை 06 மணி 05 நிமிடமளவில் பாடசாலை நுழைவாயிலில் ஆரம்பித்து கண்டி வீதியினூடாக மணிக்கூட்டு கோபுரத்தை அடைந்து தொடர்ந்து பஸார் வீதி வழியே கொரவப்பொத்தானை பிரதான வீதியினூடாக மடுக்கந்தை பாடசாலையை அடைந்து அங்கிருந்து மீண்டும் அதே பாதையினூடாக இறுதி ஸ்தானமாகிய பாடசாலை நுழைவாயில் முடிவடைந்தது.

media-share-0-02-06-eda2ca2b1a162ab558e9ba1e57c114cedfa4b941a871e380f03b4f0a4f3ab87a-132d1af4-7cf6-4309-973a-d47be14adfa7

இம் மரதன் ஓட்டப் போட்டியில் இளங்கோ இல்லத்தை சேர்ந்த மாணவன் செல்வன்.S.கிந்தூஷன் 01 மணித்தியாலம் 17 நிமிடம் 10 செக்கனில் ஓடி முடித்து முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.

media-share-0-02-06-5688e089bddc46bdbd3e10eeb107ad8747bdf08f9a95f0c39aaff889236a40b6-bf934c9a-c6a2-4a18-a8e4-fbddd52cfb13

மேலும் முதல் 10 இடங்களை பெற்றுக்கொண்ட மாணவர் விபரம் வருமாறு;

02. S ஜோய் - கம்பன் இல்லம்
03. M.ஐங்கரன் - கம்பன் இல்லம்
04. C.விதுஷன் - பாரதி இல்லம்
05.K.லிதுனன் - இளங்கோ இல்லம்
06. S.பிரதீபன் - கம்பன் இல்லம்
07. M.தனுசன் - இளங்கோ இல்லம்
08. R .ஸ்ரீயோதீஸ்வரன் - புகழேந்தி இல்லம்
09. V.கஜீவன் - கம்பன் இல்லம்
10. Y.சரவணன் - பாரதி இல்லம்
மேலும் பங்குபற்றிய அனைத்து மாணவர்களும் போட்டியை ஓடி முடித்தமை சிறப்பிற்குரிய அம்சமாகும்.
இம் மாணவர்களிற்கு பாடசாலை சமூகம் சார்பான பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

You are here: