V/Vavuniya Tamil Madhya M.V (National School)

  • Full Screen
  • Wide Screen
  • Narrow Screen
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Error
  • Folder doesn't exist or doesn't contain any images

க.பொ.த (உயர்தர) பரீட்சை பெறுபேறு - 2016

E-mail Print
User Rating: / 1
PoorBest 

வ/வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் துறை ரீதியாக மாவட்ட மட்டத்தில் முதல் 10 இடங்களுக்கு வந்த மாணவர்கள் விபரம் 

விஞ்ஞானப் பிரிவு
1) சிவானந்தம் சாஜீசன்                           -3A        3ம் நிலை
2) பஞ்சாட்ஷரசர்மா அமிர்தேசசர்மா - 3A       4ம் நிலை
3) பிறைசூடி கேம்குமார்                          -2A B    8ம் நிலை

கணிதப் பிரிவு
1) சந்திரகுமார் தேனுசன்                   - 3A        3ம் நிலை
2) தவராசா விதுர்சன்                          - 3A        5ம் நிலை
3) செல்வரட்ணம் கிருஷிகன்           - 2A B     6ம் நிலை
4) அமலோட்பநாயகம் அனிஸ்ரன் -A  2B     7ம் நிலை

வர்த்தகப் பிரிவு
1) ஐங்கரன் மயூரதன்    - 3A      9ம் நிலை

கலைப் பிரிவு
1) சந்திரன் பிரதாப்         - 3A      3ம் நிலை

பொறிமுறை தொழில்நுட்ப பிரிவு
1) பிறேமரஞ்சன் டிலுஜன்                     - B 2C      1ம் நிலை
2) கணேசன் கின்சன் டானியல்           - 2B C       2ம் நிலை
3) மகேஸ்வரராசா மதுசன்                  - 3C          3ம் நிலை
4) வீரமுத்து நிபாகரன்                            - A C S     4ம் நிலை
5) இராஜரட்ணம் பகீரதன்                      - 3C         5ம் நிலை
6) பாலசுப்பிரமணியம் யூலின்பற்றிக் - B 2C     6ம் நிலை
7) ராம்நாத் டினோத்                                 - 2C S      8ம் நிலை
8) உதயகுலசிங்கம் இளம்கீரன்            - 2C S     9ம் நிலை

உயிரியல் தொழில்நுட்ப பிரிவு
1) ஆறுமுகம் லபகுமார்     - B C S      9ம் நிலை

இம் மாணவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். மேலும் பல்கலைக்கழக அனுமதி பெறுவதற்கு தகுதிபெறும் மாணவர்கள் விபரம் பின்னர் இற்றைப்படுத்தப்படும்.

 

 

You are here: