V/Vavuniya Tamil Madhya M.V (National School)

  • Full Screen
  • Wide Screen
  • Narrow Screen
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Error
  • Folder doesn't exist or doesn't contain any images

V/Vavuniya Tamil Madhya M.V (National School)

E-mail Print
User Rating: / 1
PoorBest 

 க.பொ.த (உ/த) பரீட்சை - 2016  '3A' சித்தி விபரம்

2016 ஆண்டில் க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றி பிரதான 3 பாடங்களிலும் A சித்தியை பெற்று எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் விபரம் வருமாறு;
01. சந்திரகுமார் தேனுசன் - கணிதப் பிரிவு
02. சிவானந்தம் சாயீசன் - உயிரியல் பிரிவு
03. பஞ்சாட்சர சர்மா அமிர்தேசசர்மா - உயிரியல் பிரிவு
04. தவராசா விதுஷன் - கணிதப் பிரிவு
05. அழகேந்திரராசா சுபாந்தன் - வர்த்தகப் பிரிவு
06. ஐங்கரன் மயுரதன் - வர்த்தகப் பிரிவு
07. செல்வராஜா லதுர்ஷனன் - வர்த்தகப் பிரிவு
08. சந்திரன் பிரதாப் - கலைப் பிரிவு

மேற்படி மாணவர்களிற்கு பாடசாலை சமூகம் சார்பாக பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

E-mail Print

மரதன்  ஓட்டப்போட்டி-2017

எமது பாடசாலையில் 2017 ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை 03.02.2017 அன்று மரதன் ஓட்டப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியானது அதிகாலை 06 மணி 05 நிமிடமளவில் பாடசாலை நுழைவாயிலில் ஆரம்பித்து கண்டி வீதியினூடாக மணிக்கூட்டு கோபுரத்தை அடைந்து தொடர்ந்து பஸார் வீதி வழியே கொரவப்பொத்தானை பிரதான வீதியினூடாக மடுக்கந்தை பாடசாலையை அடைந்து அங்கிருந்து மீண்டும் அதே பாதையினூடாக இறுதி ஸ்தானமாகிய பாடசாலை நுழைவாயில் முடிவடைந்தது.

media-share-0-02-06-eda2ca2b1a162ab558e9ba1e57c114cedfa4b941a871e380f03b4f0a4f3ab87a-132d1af4-7cf6-4309-973a-d47be14adfa7

Read more...
E-mail Print

அறிவித்தல்

எமது பாடசாலை வருடாந்த அபிவிருத்திச் சங்க கூட்டம் எதிர்வரும் 19.02.2017 ஞாயிற்று கிழமை காலை 9 மணி முதல்  12 மணி வரை அதிபர் தலைமையில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெறும்.  இதில் புதிய நிர்வாகத் தெரிவு உட்பட சில முக்கிய விடயங்கள் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே சகல பெற்றோர்கள் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரையும் பங்குபற்றுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

புல் வெட்டும் இயந்திரம் அன்பளிப்பு

E-mail Print
User Rating: / 1
PoorBest 

எமது பாடசாலையில் தரம் 3E வகுப்பில் கல்வி பயிலும்  V.சஞ்சய் றோகித்  என்ற மாணவனின் பாட்டி ஆகிய திருமதி.S.அரியராஜா  அவர்கள் புல் வெட்டும் இயந்திரம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இவ் அன்பளிப்பிற்காக பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

media-share-0-02-06-69955f928750d4580ddb95811bab4524b4e606aa3fee2f8f4b3565df30105f02-9a1897e2-4ae8-4015-940c-89f8a1497b9fmedia-share-0-02-06-64c5f5a315443be8103589fe4e88255b22b156caaa06423cf27edb87378024a9-290a5890-47ae-4ec8-9d56-603fa56faa71     

க.பொ.த (உயர்தர) பரீட்சை பெறுபேறு - 2016

E-mail Print
User Rating: / 1
PoorBest 

வ/வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் துறை ரீதியாக மாவட்ட மட்டத்தில் முதல் 10 இடங்களுக்கு வந்த மாணவர்கள் விபரம் 

விஞ்ஞானப் பிரிவு
1) சிவானந்தம் சாஜீசன்                           -3A        3ம் நிலை
2) பஞ்சாட்ஷரசர்மா அமிர்தேசசர்மா - 3A       4ம் நிலை
3) பிறைசூடி கேம்குமார்                          -2A B    8ம் நிலை

Read more...

Page 16 of 17

You are here: