V/Vavuniya Tamil Madhya M.V (National School)

  • Full Screen
  • Wide Screen
  • Narrow Screen
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Error
  • Folder doesn't exist or doesn't contain any images

V/Vavuniya Tamil Madhya M.V (National School)

E-mail Print
User Rating: / 1
PoorBest 

 அறிவித்தல்

க.பொ.த (உ/த)- 2019 வர்த்தகப் பிரிவு,கலைப் பிரிவு மற்றும் B-Tech  பிரிவு மாணவர்களிற்கான அனுமதி நாளை 06-06-2017 அன்று இடம்பெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

E-mail Print

 நன்கொடை

லண்டன் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் திரு.அ.நிர்மலேஸ்வரன் அவர்கள் தன்னுடைய சொந்த நிதியிலிருந்து ரூபா ஒரு இலட்சத்தினை பாடசாலை கழிப்பறைத் துப்பரவு தொழிலாளரிற்கான 4 மாத சம்பளத்தினை வழங்குவதற்காக நன்கொடையாக வழங்கியுள்ளார். பாடசாலை சமூகம் சார்பாக திரு.அ.நிர்மலேஸ்வரன் அவர்களிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

E-mail Print

 

கல்விச் சுற்றுலா - தரம் 9

  தரம் 9 மாணவர்களின் கல்விச் சுற்றுலா கடந்த 19.05.2017 மற்றும் 20.05.2017 ஆகிய இரு தினங்கள் இடம்பெற்றது. தரம் 9 மாணவர்கள், ஆசிரியர்கள் காலை 5.30 மணிக்கு பாடசாலையிலிருந்து புறப்பட்டு முறையே மிகிந்தலை, தம்புள்ளை  மற்றும் கண்டி நுவரேலியா போன்ற பிரதேசங்களில்  பிரசித்தி பெற்ற இடங்களை பார்வையிட்டு  20.05.2017 அன்று இரவு 11 மணியளவில் பாடசாலையை அடைந்தனர்.

கல்வி அமைச்சில் இணையத்தள திருத்த வேலை இடம்பெறுவதால் படங்களை இற்றைப்படுத்த முடியாமைக்கு வருந்துகின்றோம்.

E-mail Print
User Rating: / 1
PoorBest 

 

கல்விச் சுற்றுலா - தரம் 10

தரம் 10 மாணவர்களின் கல்விச் சுற்றுலா கடந்த 30.05.2017 செவ்வாய்க் கிழமை அன்று இடம்பெற்றது. தரம் 10 மாணவர்கள், ஆசிரியர்கள் காலை 6 மணிக்கு பாடசாலையிலிருந்து புறப்பட்டு திருகோணமலை பிரதேசத்தினை அடைந்தனர். அங்கு முறையே புல்மோட்டை மணல் தொழிற்சாலை, நிலாவெளி கடல், லட்சுமி நாராயணர் கோவில், திருக்கோணேஸ்வரம், டோக்கியோ சீமெந்து தொழிற்சாலை மற்றும் துறைமுகம் போன்ற இடங்களை பார்வையிட்டு அன்று இரவு 8.30 மணியளவில் பாடசாலையை அடைந்தனர்.

E-mail Print

 

கல்விச் சுற்றுலா - தரம் 8

  தரம் 8 மாணவர்களின் கல்விச் சுற்றுலா கடந்த 26.05.2017 மற்றும் 27.05.2017 ஆகிய இரு தினங்கள் இடம்பெற்றது. தரம் 8 மாணவர்கள், ஆசிரியர்கள் காலை 6 மணிக்கு பாடசாலையிலிருந்து புறப்பட்டு முறையே மிகிந்தலை, தம்புள்ளை  மற்றும்  கண்டி ஆகிய இடங்களை பார்வையிட்டதோடு   இரண்டாம் நாள் நுவரேலியா பிரதேசத்தினை பார்வையிட்டு  அன்று இரவு 11 மணியளவில் பாடசாலையை அடைந்தனர்.

 

Page 14 of 17

You are here: