V/Vavuniya Tamil Madhya M.V (National School)

  • Full Screen
  • Wide Screen
  • Narrow Screen
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Error
  • Folder doesn't exist or doesn't contain any images

V/Vavuniya Tamil Madhya M.V (National School)

க.பொ.த (உயர்தர) பரீட்சை பெறுபேறு - 2016

E-mail Print
User Rating: / 1
PoorBest 

வ/வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் துறை ரீதியாக மாவட்ட மட்டத்தில் முதல் 10 இடங்களுக்கு வந்த மாணவர்கள் விபரம் 

விஞ்ஞானப் பிரிவு
1) சிவானந்தம் சாஜீசன்                           -3A        3ம் நிலை
2) பஞ்சாட்ஷரசர்மா அமிர்தேசசர்மா - 3A       4ம் நிலை
3) பிறைசூடி கேம்குமார்                          -2A B    8ம் நிலை

Read more...
E-mail Print
User Rating: / 1
PoorBest 

புலமைப்பரிசில் வெற்றியாளர்களைக் கௌரவிக்கும் விழா - 2016

82016ம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் வெற்றியாளர்களைக் கௌரவிக்கும் விழா எமது பாடசாலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதன் சில காட்சிகள்.......


Read more...
E-mail Print

அழகுபடுத்தல் செயற்றிட்டம் - 2016

2இலங்கை மின்சார சபையின் நடமாடும் சேவையை முன்னிட்டு எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தால்மேற்கொள்ளப்பட்ட பாடசாலையைஅழகுபடுத்தல் செயற்றிட்டத்தின் சில காட்சிகள்.........

Read more...
E-mail Print

பரிசளிப்பு விழாவும் ”கதிராளி” நூல் வெளியீடும்

9

 எமது பாடசாலையின் வருடாந்தப் பரிசளிப்பு விழாவும் ”கதிராளி” நூல் வெளியீடும் கடந்த 12.11.2016  சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் சில காட்சிகள் உள்ளே......

Read more...
E-mail Print PDF

நாட்டார் பாடல் - தேசிய மட்டம் முதலாமிடம்

4

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து அகில இலங்கை தமிழ்மொழித்தினப் போட்டி - 2016 இல் பங்கு பற்றி தேசிய மட்டத்தில் முதலாமிடம் பெற்ற நாட்டார் பாடல்நிகழ்ச்சியில் பங்குபற்றிய மாணவர்களுடன் அதிபர், பிரதிஅதிபர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்கள்..........

Read more...

Page 11 of 11

You are here: