V/Vavuniya Tamil Madhya M.V (National School)

  • Full Screen
  • Wide Screen
  • Narrow Screen
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Error
  • Folder doesn't exist or doesn't contain any images

V/Vavuniya Tamil Madhya M.V (National School)

E-mail Print

 எமது மாணவர்களின் சாதனை வரிசையில்....

Yarl IT Hub தனியார் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட Yarl Geek Junior Challenge 2018 இறுதிச் சுற்றில் எமது மாணவர்கள் பு.தனோஜன் மற்றும் ந.மிலக்க்ஷன் ஆகியோர் Smart Alert System for Elephants and Human Conflict இனை வடிவமைத்து வெற்றியீட்டி தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளனர்.

https://www.facebook.com/profile.php?id=100010132874603

E-mail Print
User Rating: / 1
PoorBest 

 மாகோற்சவப் பெருவிழா

எமது பாடசாலையில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் வித்தியா விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மாகோற்சவப் பெருவிழா 08-06-2018 அன்று கொடியேறி நேற்றைய தினம் இறுதி நாள் சங்காபிஷேகத்ததுடன் இனிதே நிறைவுபெற்றது.

E-mail Print

 சாரணியக் கொடி அன்பளிப்பு

எமது கல்லூரியின் பழைய மாணவன் திரு.க.திருக்குமார் அவர்கள் சாரணியக் கொடியொன்றை கல்லூரிக்கு அன்பளிப்புச் செய்துள்ளார். அவரிற்கு பாடசாலைச் சமூகம் சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

E-mail Print

 SMART CLASSROOM - OPENING CEREMONEY

1978 ஆம் ஆண்டு சாதாரண தரப்  பிரிவு மற்றும் 1981 ஆண்டு உயர்தரப்  பிரிவு  பழைய மாணவர்களினால் நிர்மாணிக்கப்பட்ட தரம் 2A வகுப்பு மாணவர்களிற்கான ஸ்மார்ட் கிளாஸ்ரூம் (SMART CLASSROOM) நேற்றைய தினம் 08-06-2018  வெள்ளிக்கிழமை அன்று உத்தியோக பூர்வமாக பாடசாலை நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

Read more...
E-mail Print

 கல்விச் சுற்றுலா - தரம் 7

தரம் 7 மாணவர்களும் ஆசிரியர்களும் தமது வருடாந்த கல்விச் சுற்றுலா செல்லும் முகமாக 08-06-2018 வெள்ளிக்கிழமை அன்று அதிகாலையில் பாடசாலையிலிருந்து புறப்பட்டு கண்டி நோக்கிப் பயணித்தனர். முதலில் பின்னவல  யானைகள் சரணாலயத்தைப் பார்வையிட்டு பின் பேராதெனிய தாவரவியல் பூங்கா, தலதாமாளிகை, மற்றும்  மாத்தளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்  போன்ற இடங்களைப் பார்வையிட்டு இரவு 10.30 மணியளவில் பாடசாலையை வந்தடைந்தனர்.

Page 2 of 17

You are here: