V/Vavuniya Tamil Madhya M.V (National School)

  • Full Screen
  • Wide Screen
  • Narrow Screen
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Error
  • Folder doesn't exist or doesn't contain any images

V/Vavuniya Tamil Madhya M.V (National School)

E-mail Print

மரதன்  ஓட்டப்போட்டி-2017

எமது பாடசாலையில் 2017 ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை 03.02.2017 அன்று மரதன் ஓட்டப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியானது அதிகாலை 06 மணி 05 நிமிடமளவில் பாடசாலை நுழைவாயிலில் ஆரம்பித்து கண்டி வீதியினூடாக மணிக்கூட்டு கோபுரத்தை அடைந்து தொடர்ந்து பஸார் வீதி வழியே கொரவப்பொத்தானை பிரதான வீதியினூடாக மடுக்கந்தை பாடசாலையை அடைந்து அங்கிருந்து மீண்டும் அதே பாதையினூடாக இறுதி ஸ்தானமாகிய பாடசாலை நுழைவாயில் முடிவடைந்தது.

media-share-0-02-06-eda2ca2b1a162ab558e9ba1e57c114cedfa4b941a871e380f03b4f0a4f3ab87a-132d1af4-7cf6-4309-973a-d47be14adfa7

Read more...
E-mail Print

அறிவித்தல்

எமது பாடசாலை வருடாந்த அபிவிருத்திச் சங்க கூட்டம் எதிர்வரும் 19.02.2017 ஞாயிற்று கிழமை காலை 9 மணி முதல்  12 மணி வரை அதிபர் தலைமையில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெறும்.  இதில் புதிய நிர்வாகத் தெரிவு உட்பட சில முக்கிய விடயங்கள் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே சகல பெற்றோர்கள் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரையும் பங்குபற்றுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

புல் வெட்டும் இயந்திரம் அன்பளிப்பு

E-mail Print
User Rating: / 1
PoorBest 

எமது பாடசாலையில் தரம் 3E வகுப்பில் கல்வி பயிலும்  V.சஞ்சய் றோகித்  என்ற மாணவனின் பாட்டி ஆகிய திருமதி.S.அரியராஜா  அவர்கள் புல் வெட்டும் இயந்திரம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இவ் அன்பளிப்பிற்காக பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

media-share-0-02-06-69955f928750d4580ddb95811bab4524b4e606aa3fee2f8f4b3565df30105f02-9a1897e2-4ae8-4015-940c-89f8a1497b9fmedia-share-0-02-06-64c5f5a315443be8103589fe4e88255b22b156caaa06423cf27edb87378024a9-290a5890-47ae-4ec8-9d56-603fa56faa71     

கால்கோள் விழாவின் சில பதிவுகள்

E-mail Print

 எமது பாடசாலையில் கடந்த 16.01.2017 அன்று நடைபெற்ற கால்கோள் விழாவின் சில பதிவுகள் ..

DSC 02951-75

Read more...

கால்கோள் விழா-2017

E-mail Print

 எமது பாடசாலையில் புதிதாக தரம் 1 மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்னகான கால்கோள் விழா கடந்த 11.01.2017 அன்று நடாத்துவதற்கு தீர்மானித்திருந்த போதிலும் க.பொ.தா. சாதாரண தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி காரணமாக விழா பிற்போடப்பட்டது. மேற்படி விழா எதிர்வரும் 16.01.2017 (திங்கட்கிழமை) அன்று பாடசாலையின் ஐயாத்துரை மண்டபத்தில் காலை 9 மணியளவில் அதிபர் திரு.தா.அமிர்தலிங்கம் தலைமையில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read more...

Page 10 of 11

You are here: