V/Vavuniya Tamil Madhya M.V (National School)

  • Full Screen
  • Wide Screen
  • Narrow Screen
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Error
  • Folder doesn't exist or doesn't contain any images

V/Vavuniya Tamil Madhya M.V (National School)

E-mail Print
User Rating: / 1
PoorBest 

 

                                            அறிவித்தல்
எதிர்வரும் 05-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறவுள்ள வருடாந்த பரிசளிப்பு விழாவில் பாட ரீதியாக பரிசு பெறும் க.பொ.த. உயர்தர பரீட்சசைக்கு தோற்றி  பாடசாலையை விட்டு வெளியேறிய மாணவர்கள் விபரம்

Read more...
E-mail Print
User Rating: / 1
PoorBest 

 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களிற்கான பரிசளிப்பு விழா

2017 ஆம் ஆண்டிற்கான புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களிற்கான பரிசளிப்பு விழா 16-11-2017 நேற்றைய தினம் எமது பாடசாலை ஐயாத்துரை அரங்கில் மதியம் 2 மணியளவில் பெற்றோர்களின் ஏற்பாட்டில் அதிபர் திரு.தாமோதரம்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையில் கொண்டாடப்பட்டது.

Read more...
E-mail Print

 பரிசு  பெறும்  மாணவர்கள் விபரம்

எமது பாடசாலையின் 2016 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழாவில் க.பொ.த(சா/த) மற்றும் க.பொ.த(உ/த) இறுதித் தேர்வு பெறுபேற்றின் அடிப்படையில் பரிசு  பெறும் மாணவர்கள் விபரம்

  G.C.E (O/L) Final Result – Details of 9A Students-2016

 

No

 

Full Name

 

Result

1.

Sivaraasa Sivaluckshan

9A

2.

Selvarasa Mathumithan

9A

3.

Viraspillai Juarez

9A

4.

Sivabalan Shanefkanth

9A

5.

Jeyakandeepan Piraveen

9A

6.

Uthayaraj Jathusan

9A

7

Francis Jeganathan Keerthikan

9A

8.

Pathmarajan Gokulavathanan

9A

9.

Kamalachandran Kisoban

9A

10.

Kalyanasundaram Thivaharan

9A

 

Read more...
E-mail Print

ஒளிவிழா

எமது பாடசாலையில் 2017 ஆம் ஆண்டிற்கான ஒளிவிழா 15.11.2017 நேற்றைய தினம் ஐயாத்துரை அரங்கில் காலை 10 மணியளவில் பாடசாலையின் கிறிஸ்தவ மன்றத்தினரின் ஏற்பாட்டில் அதிபர் திரு.தா.அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ் விழாவிற்கு பிரதம விருந்தினராக இறம்பைக்குளம் புனித அந்தோனியார் தேவாலயத்தின் பங்குத்தந்தையாகிய அருட்தந்தை S.சத்தியராஜா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக குடியிருப்பு புனித பீற்றர் தேவாலயத்தின் அருட்தந்தை R.ஜோன் செல்வம் (CSI) அவர்களும் மற்றும் வவுனியா தெற்கு கல்வி வலய கத்தோலிக்க கிறிஸ்தவ ஆசிரிய ஆலோசகர் திரு.ரஞ்சித் குரூஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

E-mail Print

 டெங்கு ஒழிப்பு சிரமதானம்

கடந்த 11-11-2017 சனிக்கிழமை அன்று எமது பாடசாலை வளாகத்தில் தரம் 6,7,8 மற்றும் 9 வகுப்பு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களினால் டெங்கு ஒழிப்பு சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. சிரமதனத்தில் பங்குகொண்ட அனைவரிற்கும் பாடசாலை சமூகம் சார்பான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.


Page 8 of 17

You are here: