V/Vavuniya Tamil Madhya M.V (National School)

  • Full Screen
  • Wide Screen
  • Narrow Screen
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Error
  • Folder doesn't exist or doesn't contain any images

V/Vavuniya Tamil Madhya M.V (National School)

E-mail Print

 பல்கலைக்கழக விண்ணப்பம் தொடர்பான அறிவித்தல்- 2017/2018

சென்ற வருடம் க.பொ.த (உ/த)பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கான தகவல் வருமாறு;

பல்கலைக்கழக அனுமதி வழமையைவிட  30% அதிகரிக்கப்பட்டுள்ளமையால்  2017  க.பொ.த (உ/த)பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த எல்லாப் பிள்ளைகளும் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பப்படிவங்களை பூரணப்படுத்தி அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.

Read more...
E-mail Print

 அபிவிருத்தி￰ச் சங்க  கூட்டம்

எமது பாடசாலையின்  அபிவிருத்தி￰ச் சங்க  கூட்டம் நாளை  23-01-2018  செவ்வாய்க் கிழமையன்று பாடசாலை மகாநாட்டு  மண்டபத்தில்  மாலை  4 மணிக்கு  நடைபெறும். உறுப்பினர்கள்  அனைவரையும்  தவறாது  சமூகமளிக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

E-mail Print
User Rating: / 1
PoorBest 

 கால்கோள் விழா - 2018

2018 ஆண்டின் தரம் 1ற்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் கால்கோள் விழா கடந்த 15-01-2018 அன்று எமது பாடசாலை ஐயாத்துரை அரங்கில் அதிபர் திரு.தா.அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா நகரகோட்ட கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.M.P.நடராஜ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

E-mail Print

 முதலாம்  தவணை  ஆரம்பம்  - 2018

எமது பாடசாலை  தரம் 1 தொடக்கம்  7 வரையான வகுப்புக்கள்  மற்றும்  உயர்தர  வகுப்புகளிற்கான முதலாம்  தவணை கற்றல்  கற்பித்தல்  செயற்பாடுகளிற்காக எதிர்வரும்  02-01-2018  செவ்வாய்க்கிழமை   அன்று  மீளத் திறக்கப்படும்  என்பதையும்  ஏனைய  8,9,10,11  ஆம்  தரங்களிற்கு  எதிர்வரும் 15-01-2018  திங்கட்கிழமை  அன்று ஆரம்பிக்கப்படும்  என்பதையும் அறியத்தருகின்றோம்.

E-mail Print
User Rating: / 1
PoorBest 

 

க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறு - 2017

இன்று வெளியாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியில் முதல் பத்து இடங்களைப் பெற்றுக்கொண்ட எமது பாடசாலை மாணவர்களின்
பெயர் விபரம் வருமாறு;

Read more...

Page 6 of 17

You are here: