V/Vavuniya Tamil Madhya M.V (National School)

  • Full Screen
  • Wide Screen
  • Narrow Screen
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Error
  • Folder doesn't exist or doesn't contain any images

V/Vavuniya Tamil Madhya M.V (National School)

E-mail Print

வெற்றிச் செய்தி

நெஸ்ரமோல்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கடந்த (15.07.2017) சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மினி மரதன் போட்டியில் எமது பாடசாலை மாணவன் S.கிந்துசன் 21km தூரத்தை ஒரு மணித்தியாலம் 14 நிமிடம் 52 செக்கன்களில் ஓடி முடித்து முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

Read more...
E-mail Print
User Rating: / 1
PoorBest 

 அனுமதியட்டை செவ்வை பார்க்கும் நிகழ்வு


இவ் வருடம் க.பொ.த  உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களிற்கான அனுமதியட்டை செவ்வை பார்க்கும் நிகழ்வு நாளை காலை 9 மணிக்கு   பாடசாலையில் இடம்பெறும். உரிய மாணவர்கள்  வருகைதந்து தங்களது பெயர், பாடங்கள் போன்ற விபரங்களை சரி பார்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

E-mail Print
User Rating: / 1
PoorBest 

 மாணவர் விடுதி திறப்பு விழா 

எமது பாடசாலையின் மாணவர் விடுதி திறப்பு விழா நேற்று (13.07.2017) காலை 9.30 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.தா.அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது. மாணவர் விடுதியானது ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோயில் தர்மகத்தா திரு.வேலுப்பிள்ளை குணரட்னம் அவர்களினால் புனரமைக்கப்பட்டு பாடசாலை சமூகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

Read more...
E-mail Print

 அன்பளிப்பு

 

எமது பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினராகிய திரு.ஜெ.கார்த்திகேயன் அவர்களின் முயற்சியினால் பாடசாலைக்கு USAID நிறுவனத்தினால் 7 லட்சம் பெறுமதியான அலுவலக சாதனங்கள்  அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. USAID நிறுவனத்தினருக்கும் திரு.ஜெ.கார்த்திகேயன் அவர்கட்கும் பாடசாலை சமூகம் சார்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

 

E-mail Print

 அறிவித்தல் 

க.பொ.த உயர்தரம் -2019 க்கான புதிய வகுப்புக்கள் நாளை 28-06-2017 புதன்கிழமை ஆரம்பமாவதால் அனைத்து பிரிவு (கணித, விஞ்ஞான, வர்த்தக, கலை மற்றும் தொழில்நுட்ப பிரிவு) மாணவர்களையும் பாடசாலைக்கு வருகை தருமாறு அறியத்தருகின்றோம்

Page 5 of 11

You are here: