V/Vavuniya Tamil Madhya M.V (National School)

  • Full Screen
  • Wide Screen
  • Narrow Screen
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Error
  • Folder doesn't exist or doesn't contain any images

V/Vavuniya Tamil Madhya M.V (National School)

E-mail Print

 சேவை நலன் பாராட்டு விழா

எமது பாடசாலையில் கல்வி நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதி அதிபராக கடமையாற்றி எதிர்வரும் மார்கழி மாதம் 18 ஆம் திகதியன்று ஒய்வுபெறும் திருமதி.ஜீவமலர் கணேசலிங்கம் அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா கடந்த 06.12.2017 அன்று காலை பிரார்த்தனையின் போது அதிபர், பிரதி அதிபர்கள் ,உதவி அதிபர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களினால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

E-mail Print

 தமிழ் மொழித் தினவிழா - 2017

எமது பாடசாலையில் 2017 ஆம் ஆண்டிற்கான தமிழ் மொழித் தினவிழாவும் தமிழ் வாணி மற்றும் அறிவாழி ஆகிய நூல் வெளியீடும் கடந்த 06-12-2017 புதன்கிழமை அன்று மதியம் 12.30 மணியளவில் ஐயாத்துரை அரங்கில் அதிபர் திரு. தா. அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

Read more...
E-mail Print
User Rating: / 1
PoorBest 

 பரிசளிப்பு விழாவும் சஞ்சிகை வெளியீடும் - 2017

எமது பாடசாலையின் 2016 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழாவும் வருடாந்த கதிராளி சஞ்சிகை வெளியீடும் கடந்த 05-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 1.30 மணியளவில் ஐயாத்துரை அரங்கில் அதிபர் திரு. தா. அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

Read more...
E-mail Print
User Rating: / 1
PoorBest 

 

                                            அறிவித்தல்
எதிர்வரும் 05-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறவுள்ள வருடாந்த பரிசளிப்பு விழாவில் பாட ரீதியாக பரிசு பெறும் க.பொ.த. உயர்தர பரீட்சசைக்கு தோற்றி  பாடசாலையை விட்டு வெளியேறிய மாணவர்கள் விபரம்

Read more...
E-mail Print
User Rating: / 1
PoorBest 

 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களிற்கான பரிசளிப்பு விழா

2017 ஆம் ஆண்டிற்கான புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களிற்கான பரிசளிப்பு விழா 16-11-2017 நேற்றைய தினம் எமது பாடசாலை ஐயாத்துரை அரங்கில் மதியம் 2 மணியளவில் பெற்றோர்களின் ஏற்பாட்டில் அதிபர் திரு.தாமோதரம்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையில் கொண்டாடப்பட்டது.

Read more...

Page 4 of 14

You are here: