V/Vavuniya Tamil Madhya M.V (National School)

  • Full Screen
  • Wide Screen
  • Narrow Screen
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Error
  • Folder doesn't exist or doesn't contain any images

V/Vavuniya Tamil Madhya M.V (National School)

E-mail Print

 கல்விச் சுற்றுலா - தரம் 6

தரம் 6 மாணவர்களும் ஆசிரியர்களும் தமது வருடாந்த கல்விச் சுற்றுலா செல்லும் முகமாக 06-06-2018 புதன்கிழமை அன்று அதிகாலையில் பாடசாலையிலிருந்து புறப்பட்டு திருகோணமலை நோக்கிப் பயணித்தனர். அங்கு லட்சுமி நாராயணர் கோவில், கன்னியா வெந்நீரூற்று, நிலாவெளி கடற்கரை, திருக்கோணேஸ்வரம் ஆலயம், மாபிள் கடற்கரை, துறைமுகம் மற்றும் சீமெந்து தொழிற்சாலை போன்ற இடங்களைப் பார்வையிட்டு இரவு 9 மணியளவில் பாடசாலையை வந்தடைந்தனர்.

E-mail Print
User Rating: / 1
PoorBest 

 கல்விச் சுற்றுலா - தரம் 9

தரம் 9 மாணவர்களும் ஆசிரியர்களும் தமது வருடாந்த கல்விச் சுற்றுலா செல்லும் முகமாக கடந்த 05-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலையில் பாடசாலையிலிருந்து புறப்பட்டு கொழும்பு நோக்கிப் பயணித்தனர். முதல் நாள் கட்டுநாயக்க விமானத்தளம், தொல்பொருள் காட்சியகம் ,மிருகக்காட்சி சாலை, காலி முகத்திடல் போன்ற இடங்களைப் பார்வையிட்டனர். தொடர்ந்து இரண்டாம் நாள் பயணமாக 06-06-2018 புதன்கிழமை அன்று சுதந்திர சதுக்கம், கோள் மண்டலம், பாராளுமன்றம் ஆகிய இடங்களையும் பார்வை இட்டு இரவு 11 மணியளவில் பாடசாலையை வந்தடைந்தனர்.

 

E-mail Print

 SMART CLASSROOM

எமது பாடசாலையின் 1978 ஆம் ஆண்டு சாதாரண தரப்  பிரிவு மற்றும் 1981 ஆண்டு உயர்தரப்  பிரிவு  பழைய மாணவர்களின் அனுசரனையில் தரம் 2A வகுப்பு மாணவர்களிற்கான ஸ்மார்ட் கிளாஸ்ரூம் நிர்மாணிக்கும் பணி நிறைவடைந்துள்ளது.  இதனை 08-06-2018 நாளைய தினம் வெள்ளிக்கிழமை மாணவர்களின் பாவனைக்காக உத்தியோக பூர்வமாக கையளிக்கபடவுள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.

E-mail Print

 சர்வதேச சுற்றாடல் தின நிகழ்வு

இன்று சர்வதேச சுற்றாடல் தின நிகழ்வு எமது பாடசாலையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களினால் பாடசாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டது. மற்றும் துரு மிதுரு நிறுவனத்தினால் மாணவர்களிற்கு விழிப்புணர்வு கூட்டம் நடாத்தப்பட்டது.

E-mail Print

 சதுரங்க போட்டி 

வட மாகாண கல்வி அமைச்சினால் கடந்த 2,3 ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட மாகாண மட்ட சதுரங்கப் போட்டியில் எமது பாடசாலையின் 20 வயது ஆண்கள் அணியினர் 7 ஆம் இடத்தை பெற்றுள்ளனர் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.

Final Ranking after 5 Rounds

Rk. SNo Team Games   +    =    -   TB1   TB2   TB3 
1 1 Hartley College 5 5 0 0 26,5 401,3 10
2 5 Jaffna Hindu College 5 3 1 1 20,5 308,5 7
3 2 Kokuvil Hindu College 5 2 2 1 18,5 232,8 6
4 10 Nelliady Central College 5 3 2 0 18,0 264,5 8
5 6 Kilinochchi M.V 5 3 1 1 17,0 177,5 7
6 7 Mahajana College 5 2 2 1 16,5 245,5 6
7 14 Vavuniya Tamil M.M.V 5 2 2 1 16,5 188,3 6
8 13 Uduppiddy A.M.C 5 2 1 2 15,0 245,3 5
9 3 ST. John`s College 5 1 1 3 14,5 200,3 3
10 12 Skandavarothaya 5 2 0 3 13,5 90,8 4
11 4 Arunothaya College 5 2 0 3 13,0 187,8 4
12 11 Oddusuddan M.V 5 1 1 3 11,0 81,0 3
13 15 Vidyananda College 5 0 1 4 8,5 68,3 1
14 9 Murunkan M.V 5 1 0 4 7,0 79,0 2
15 8 Meesalai Veerasingham 2 0 0 2 0,0 0,0 0

Page 3 of 17

You are here: