வெற்றிச் செய்தி
அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் தெரிவுப்போட்டியில் 5 ஆம் நிலையைப் பெற்று இறுதிச் சுற்றுக்கு சீனா செல்வதற்கு தெரிவாகியுள்ள எமது மாணவன் செல்வன் J.லெவின்ந் இற்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற சர்வதேச விஞ்ஞான ஒலிம்பியாட் தெரிவுப்போட்டியில் 6 ஆம் நிலையைப் பெற்று இறுதிச் சுற்றுக்கு சிங்கப்பூர் செல்வதற்கு தெரிவாகியுள்ள எமது மாணவன் செல்வன் பத்மநாதன் ஆவினன் இற்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
கெளரவிப்பு விழா
உயர்கல்வி தொடர்பான கருத்தரங்கு
NSBM Green University Town இனால் எமது பாடசாலை உயர்தரப் பிரிவு மாணவர்களிற்கு உயர்கல்வி தொடர்பான கருத்தரங்கு இன்று ஐயாத்துரை அரங்கில் அதிபர் திரு.தா.அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
Page 1 of 17